தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 1 முதன்மைத் தேர்விற்கான இலவச காணொலிப் பயிற்சி வகுப்புகள்
கிராமப்புறங்களில் வசிப்போரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், தமிழ் வழிக் கல்வி பயின்றோரும் அரசுப் பணிகளில் அமர வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி AIM TN குருப்-1 போட்டித் தேர்விற்கான இணையதள வகுப்புகளைத் தனது AIMTNYouTube சேனல் மூலம் ஆரம்பிக்கவுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.